11,600 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வானில் நடக்கும் அதிசயம்!

11,600 வருடங்களுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் நுழையும் அதிசய பச்சை வால் நட்சத்திரத்தை வெறும் கண்களில் கூட பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் நுழையும் இந்த அதிசிய பச்சை வால் நட்சத்திரமான ஸ்வான், பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது. ஸ்வான் என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திரத்தின் வால் மட்டும் 77 லட்சம் கிமீ நீளம் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நட்சத்திரமானது பனி மற்றும் தூசுக்களாலான … Continue reading 11,600 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வானில் நடக்கும் அதிசயம்!